எங்கிருக்கிறாய் என் தாயே?... ஊர் ஊராக தேடி அலையும் மகன்!

மதுரையில் 25 இடங்களில் தனது அம்மாவின் படம் போட்ட ஃப்ளக்ஸ் அமைத்து, மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டியும், பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்தும் தேடுதல் பணியை தீவிரப்படுத்தியுள்ளார் குமார்.
இதுபோக நண்பர் ஒருவரின் நானோ காரை இரவல் வாங்கி டிரைவிங் தெரிந்த இன்னொரு நண்பரை உடன் அழைத்துக் கொண்டு இன்னமும் அம்மாவைத் தேடி அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார்.
திருச்சிக்கு வந்த குமார் அங்கு நிருபர்களிடம் பேசும் போது அவ்வளவா வசதியில்லைன்னாலும் எங்களை நல்லபடியா கவனிச்சு வளர்த்தாங்க எங்க அம்மா. கடைசி காலத்துல அவங்கள நல்லபடியா பார்த்துக்கணும்னு நினைச்சிருந்த எங்களை ஏமாத்திட்டு எங்கோ போயிட்டாங்க. அவங்களுக்கு மனநலம் சரியில்லாததால் டாக்டர்ங்ககிட்ட காமிச்சு மருந்து வாங்கி கொடுத்தும், அதை சரியா சாப்பிடாம முரண்டு பிடிச்சாங்க.
ஒரு நாள் திடீரென வீட்டை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் எங்கே போனார்கள் என்று தெரிய வில்லை, இப்போ எங்கே? என்ன நிலைமையில் இருக்காங்கன்னு தெரியலையே? என்று குமார் சொல்லும்போதே அவரது கண்ணில் கண்ணீர் வருகிறது.
குமாரின் தாயார் குறித்தத் தகவல் தெரிந்தால் அழைக்க வேண்டிய எண் 9786965053.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications