ஜூன் 11 முதல் மன்னார்குடி- கோவை இடையே ’செம்மொழி’: புதிய எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

மன்னார்குடி முதல் கோவை வரை புதிய எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும் என்று கடந்த சில காலமாக பொது மக்களும், வணிகர்களும் தென்னக ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்த நிலையில், மன்னார்குடி முதல் கோவை வரை புதிய எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. மேலும், இந்த ரயிலுக்கு செம்மொழி எக்ஸ்பிரஸ் என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த புதிய ரயில் போக்குவரத்து வரும் ஜூன் 11 ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது.
வரும் ஜூன் 11 ம் தேதி துவக்கப்படும் செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில் (எண்.16615), மன்னார்குடியிலிருந்து மாலை 8.10 க்கு புறப்பட்டு, கோயமுத்தூருக்கு மறுநாள் காலை 5 மணிக்கு செல்லும். அதே போல,கோயமுத்தூரிலிருந்து (எண் 16616) இரவு 11.55க்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள் காலை 7.55 மணிக்கு மன்னார்குடி செல்லும்.
இந்த எக்பிரஸ் ரயிலில் முதல் வகுப்பு குளிர்சாதன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்த எக்ஸ்பிரஸ் ரயில், நிடாமங்கலம், தஞ்சாவூர், திருச்சி, கரூர், ஈரோடு, திருப்பூர் ஆகிய ஊர்களில் நின்று செல்லும். இந்த புதிய ரயிலுக்கு பொது மக்களும், வணிகர்களும், ரயில் பயணிகள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications