ஊதியம் கொடுக்க பணம் இல்லையே.. கிங்பிஷர் ஊழியர்களிடம் கைவிரித்த மல்லையா!
Subscribe to Oneindia Tamil

ஊழியர்களுக்கு ஊதியம் தர முடியாத அளவுக்கு நட்டத்தை எதிர்கொண்டது கிங்பிஷர் ஏர்லைன்ஸ். இதனால் அந்நிறுவனத்தின் உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதைத் தொடர்ந்த் தமக்குச் சொந்தமான யுனைட்டட் ஸ்பிரிட்ஸ் மதுபான ஆலையின் பங்குகளை விற்று கிங் பிஷர் ஏர்லைன்ஸை புதுப்பிக்கவும் முயற்சித்துப் பார்த்தார் மல்லையா. ஆனாலும் பலன் இல்லை.
இதனால் பணிவாய்ப்பு இல்லை என உணர்ந்த கிங்பிஷர் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் மும்பையில் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஆனால் கர்நாடக உயர்நீதிமன்ற்த்தில் தடையாணை உள்ளதால் என்னால் மதுபான ஆலையின் பங்குகளை விற்க முடியவில்லை. அதனால், உங்களுக்கு சம்பள பாக்கியை தர என் கையில் பணம் இல்லை என்று விஜய் மல்லையா கையை விரித்து விட்டார். இதனால் கடும் கொந்தளிப்பில் ஊழியர்கள் இருந்து வருகின்றனர்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications