உடைபட வங்கதேசம் கிளம்பியது 6 பேரை காவு கொண்ட பிரதீபா காவேரி
Subscribe to Oneindia Tamil

கடந்த அக்டோபர் 21ல் சென்னையில் நிலம் புயல் தாக்கியபோது பிரதீபா காவேரி என்ற கப்பல் பட்டினப்பாக்கம் அருகே தரை தட்டியது. இது சென்னை மக்களின் காட்சிப் பொருளானது. இந்த கப்பலில் இருந்து குதித்த 6 பேர் உயிரிழந்தனர்.
ஊதியம், இழப்பீடு சர்ச்சையில் சிக்கியதோடு கடல் பயண தகுதியையும் இழந்தது இந்த பிரதீபா காவேரி கப்பல்.35 டன் எடை கொண்ட பிரதீபா காவேரி கப்பலை ரூ.16 கோடிக்கு துபாய் நிறுவனம் வாங்கியது.
இதுநாள் வரை சென்னை துறைமுகத்தில் முடங்கி கிடந்த பிரதீபா கப்பல் துபாய் இழுவை கப்பலின் உதவியுடன் வங்கதேசத்திற்கு பயணத்தை தொடங்கியது. துறைமுகத்தின் 6 வது தளத்திலிருந்து பிரதீபா கப்பலை இழுவை கப்பல் இழுத்துச் சென்றது.
3 நாட்களில் சிட்டகாங் துறைமுகத்திற்கு செல்லும் இக்கப்பல் அங்கு உடைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications