40 தொகுதிகளிலும் அதிமுக தனித்து போட்டி… டெல்லியில் ஜெ அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil

மத்திய திட்டக்குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் ஜெயலலிதா டெல்லி சென்றுள்ளார். மத்திய திட்டக் குழுவின் துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவை சந்தித்து 2013-2014ஆம் நிதி ஆண்டில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதி குறித்து ஆலோசனை நடத்தினார்.
அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்திற்கு ரூ.37128 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜெயலலிதா தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக தனித்தே போட்டியிடும் என தெரிவித்தார். அதிமுக போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications