அத்வானியின் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் தேவை- ஜஸ்வந்த் சிங்
Subscribe to Oneindia Tamil

நிதின் கத்காரி, உமா பாரதி உள்ளிட்ட பல்வேறு மூத்த தலைவர்கள் இன்று அத்வானியை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினர். தனது ராஜினாமா முடிவை அத்வானி வாபஸ் பெற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
அதேபோல மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்கும் அத்வானியை சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தனது ராஜினாமா கடிதத்தில் பல்வேறு கேள்விகளை அத்வானி எழுப்பியுள்ளார். அதற்கு பாஜக தலைமை அவசியம் பதிலளிக்க வேண்டும். என்றார் ஜஸ்வந்த் சிங்.
அத்வானியைப் போலவே ஜஸ்வந்த் சிங்கும் கோவா கூட்டத்திற்குப் போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications