ஐபிஎல் பிக்ஸிங்.. சென்னை ஹோட்டல் அதிபர் விக்ரம் அகர்வால் கைது!
சென்னை: ஐ.பி.எல். பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக சென்னை நட்சத்திர ஹோட்டல் அதிபர் விக்ரம் அகர்வாலை நேற்று சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
சென்னையைச் சேர்ந்த நட்சத்திர ஹோட்டல் அதிபர் விக்ரம் அகர்வாலுக்கு ஐ.பி.எல். பிக்ஸிங் விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்தது. இதனால் மே 30-ந் தேதி சி.பி.சி.ஐ.டி. போலீஸார் முன் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பபட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. அதே நேரத்தில் மும்பை போலீஸ் முன்பு விக்ரம் அகர்வால் இதே புகாருக்காக ஆஜராகி இருந்தார்.
பின்னர் கடந்த 5-ந் தேதி 5-ந் விக்ரம் அகர்வாலின் மனைவி வந்தனா சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நேரில் ஆஜராகி தமது கணவர் ஆஜராவதற்கு ஒருவார கால அவகாசம் கோரினார். இதனால் விக்ரம் அகர்வால் 8-ந் தேதி ஆஜராக சம்மன் அனுப்பினர். இந்நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் போலீசார் முன்பு விக்ரம் அகர்வால் ஆஜரானார்.அவரிடம் 7 மணி நேரத்துக்கும் மேலாக போலீசார் விசாரணை நடத்தினர். பின் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்துவதற்காக கைது செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
-
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
வைபவ் சூர்யவன்ஷிக்கு சச்சின் கொடுத்த 'சர்டிபிகேட்'! இளம் புயலின் பேட்டிங் ரகசியத்தை உடைத்த மாஸ்டர்! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications