இந்தியாவின் முதல் பெண் கமாண்டோ படையை அமைத்த சிஆர்பிஎஃப்

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் முதன்முதலாக பெண்கள் கமாண்டோ படை அமைக்கப்பட்டுள்ளது. 2 அதிகாரிகள் உள்பட 30 பேர் கொண்ட இந்த படையினர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் போலீஸ் அகாடமியில் 3 மாதங்களாக கடும் பயிற்சி மேற்கொண்டனர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அவர்களுக்கு பிணையக் கைதிகளை காப்பாற்றுவது, தீவிரவாத தாக்குதல்களில் இருந்து மக்களை காப்பாற்றுவது, பெண் வி.ஐ.பி.க்களுக்கு பாதுகாப்பு அளிப்பது, தீவிரவாதிகளுக்கு எதிராக போராடுவது, ஆபத்தான சூழ்நிலையில் செயல்படுவது, சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி நிறைவு விழாவில் பெண் கமாண்டோக்களின் சாகச நிகழ்ச்சிகள் நடந்தது. பெண்கள் கமாண்டோ பிரிவு துவங்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி விரும்பினார். அவரது விருப்பம் தற்போது நிறைவேறியுள்ளது என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications