ஐஸ்லாந்து சைலன்ட், இந்தியா வயலன்ட்: கணக்கெடுப்பில் தகவல்
மும்பை: குளோபல் பீஸ் இன்டெக்ஸ்(ஜிபிஐ) கணக்கெடுப்பில் உலகின் வன்முறை நிறைந்த நாடுகளில் இந்தியா 141வது இடத்தில் உள்ளது.
குளோபல் பீஸ் இன்டெக்ஸ் உலகின் வன்முறை நிறைந்த நாடுகள் குறித்த ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. மொத்தம் 161 நாடுகள் இந்த கணக்கெடுப்பில் எடுத்துக் கொள்ளப்பட்டன.
பாதுகாப்பு, சமூக பாதுகாப்பின் அளவு, தேசிய, சர்வதேச பிரச்சனைகளை கணக்கில் கொண்டு நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டன.

மத்திய ஆப்பிரிக்க குடியரசு
கணக்கெடுப்பில் மத்திய ஆப்பிரிக்க குடியரசு தான் உலகிலேயே மிகவும் வன்முறை நிறைந்த நாடு என்று தெரிய வந்துள்ளது.

141வது இடத்தில் இந்தியா
அமைதியாக வாழ முடியாத நாடுகளில் இந்தியா 141வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவில் வன்முறைச் சம்பவங்களுக்கு 799 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் தினமும் 2 பேராவது வன்முறைச் சம்பவங்களுக்கு பலியாகியுள்ளனர்.

பாகிஸ்தானும் வயலன்ட் தான்
பாகிஸ்தான், ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளும் வன்முறை நிறைந்த நாடுகளாம்.

ஐஸ்லாந்து சைலன்ட்
ஐஸ்லாந்து மிகவும் அமைதியான நாடு என்று கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
-
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்?












Click it and Unblock the Notifications