காஷ்மீர் ராணுவ முகாமில் தூக்கில் தொங்கிய தமிழக வீரர்: தொடரும் மர்மம்
ஜம்மு: நேற்று காலை தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தமிழக ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காஷ்மீர் மாநிலத்தில் எல்லை ஓரத்தில் தொடரும் தீவிரவாத அச்சுறுத்தலால், போலீசாருடன் சேர்ந்து ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உதம்பூர் மாவட்டம் ரெம்பால் பகுதியிலும் ஒரு பிரிவினர் முகாமிட்டுள்ளனர். அதில், ராணுவத்தின் சிக்னல் படைப்பிரிவில், தமிழ்நாட்டில் முட்லபூரை சேர்ந்த கே.நாகராஜ் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
நேற்று காலை நாகராஜ் தான் தங்கியிருந்த அறையிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் தற்கொலைக்கானக் காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. நாகராஜின் தற்கொலை மர்மம் குறித்து வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
பிரேத பரிசோதனைக்குப்பின்னர், நாகராஜின் உடல் அவரது சொந்த ஊருக்கு முறையான மரியாதையோடு அனுப்பி வைக்கப்படும் என, ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications