கொச்சி வந்தார் ஸ்ரீசாந்த்: எதிரிக்கு கூட என் நிலை வரக் கூடாதுங்க
கொச்சி: ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ஸ்ரீசாந்த் இன்று காலை கொச்சி வந்தார்.
ஐபிஎல் போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டது தொடர்பாக கடந்த மாதம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஸ்ரீசாந்த் நேற்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 27 நாட்கள் கழித்து நேற்று மாலை திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார். இதையடுத்து அவர் இன்று காலை தனது சொந்த ஊரான கொச்சிக்கு வந்தார்.

அவர் கொச்சியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நான் கிரிக்கெட்டை நேசிக்கிறேன். நீங்கள் அனைவரும் என்னை நம்ப வேண்டும். என் எதிரிக்கு கூட என் நிலைமை வரக் கூடாது. வீட்டுக்கு வந்ததில் மகிழ்ச்சியாக உள்ளது. 2015ம் ஆண்டு நடக்கும் உலக கோப்பை போட்டியில் விளையாட வேண்டும் என்பது என் கனவு. நான் நிரபராதி என்பதை விரைவில் நிரூபிப்பேன். ராஜஸ்தான் ராயல்ஸ், பிசிசிஐ மற்றும் கேரள கிரிக்கெட் சங்கத்திற்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications