நெல்சன் மண்டேலா கவலைக்கிடம்: தென்னாப்பிரிக்க அரசு அறிவிப்பு

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு(94) நுரையீரல் தொற்று ஏற்பட்டதால் கடந்த சனிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இருப்பினும் அவரின் உடல் நிலை தொடர்ந்து மோசமான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மருத்துவமனையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மண்டேலாவுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் குழுவை தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் மண்டேலா குணமடைய அந்நாட்டு மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
மண்டேலாவின் மகள்கள் மகாசிவி மற்றும் ஜின்ட்ஸி, முன்னாள் மனைவி வின்னி ஆகியோர் நேற்று மருத்துவமனைக்கு சென்று அவரை பார்த்தனர். மண்டேலாவின் தற்போதைய மனைவி கிரகா தனது லண்டன் பயணத்தை ரத்து செய்துவிட்டு கணவரை கவனித்து வருகிறார். மேலும் அவரை அவரது உறவினர்களும் வந்து பார்த்துச் செல்கின்றனர்.
கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து இதுவரை 4 முறை மண்டேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications