துப்பாக்கில சுட்டு என்னையும் போட்டுத்தள்ள பார்த்தாய்ங்க.. : இம்ரான்கான்

சமீபத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் இம்ரான் கானின் தெரீக் இ இன்சாப் கட்சி இரண்டாம் இடத்தை பிடித்தது. தேர்தல் பிரச்சாரத்தின் போது மேடை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் காயமடைந்த இம்ரான்கான் மருத்துவமனையில் படுத்த படியே தேர்தலில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று லாகூரில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்து உரையாற்றினார் இம்ரான்கான். அப்போது அவர் திடுக்கிடும் பல தகவல்களைக் கூறினார். அதில், 'நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் பஞ்சாப் பேரணிக்கூட்டத்தில் நான் கலந்துகொண்ட போது என்னை ஜி.டி. சாலையில் வைத்து சுட்டுக்கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதை மே-11 தேர்தலுக்கு முன்பே அரசு என்னிடம் தெரிவித்தது' எனக் கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார் இம்ரான்கான்.
ஆனால், இம்ரான்கான் மேடை சரிந்த விபத்தில் சதித்திட்டம் எதுவும் இருப்பதாக சந்தேகம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications