ஜியா கானுக்கு அபார்ஷன் செய்தது சூரஜுக்கு தெரிந்த டாக்டர்
மும்பை: தற்கொலை செய்து கொண்ட நடிகை ஜியா கான் இந்த ஆண்டு துவக்கத்தில் கருக்கலைப்பு செய்தது உண்மை தான் என்று மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.
பாலிவுட் நடிகை ஜியா கான் காதல் தோல்வியால் கடந்த 3ம் தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் சாகும் முன்பு எழுதி வைத்த கடிதத்தில் தன்னை தனது காதலர் சூரஜ் கற்பழித்ததாகவும், கட்டாயப்படுத்தி கருவை கலைக்க வைத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
ஜியாவை தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் சூரஜை கைது செய்தனர். இந்நிலையில் ஜியா கருவை கலைத்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாத்திரை சாப்பிட்டு அபார்ஷன்
ஜியா இந்த ஆண்டு துவக்கத்தில் மாத்திரை சாப்பிட்டு கருவை கலைத்துள்ளார். அவருக்கு மாத்திரை அளித்து கருவை கலைக்க உதவிய மருத்துவரிடம் இருந்து போலீசார் அறிக்கை பெற்றுள்ளனர். அந்த மருத்துவருக்கு சூரஜ் அறிமுகமானவர் தானாம்.

ஆமாம், ஜியாவுக்கு அபார்ஷன் நடந்தது
ஜியா கான் கருவை கலைத்ததை சூரஜ் பஞ்சோலி விசாரணையில் ஒப்புக் கொண்டுள்ளார்.

ஜியா சகோதரிக்கு தெரியும்
ஜியா கருவை கலைத்தது அவரது சகோதரிக்கு தெரியும் என்று சூரஜ் போலீசாரிடம் கூறியுள்ளார்.

அம்மாவுக்கு தெரியாது
தனது மகள் கருவை கலைத்தது தனக்கு தெரியாது என்று ஜியா கானின் தாய் ராபியா தெரிவித்துள்ளார்.
-
“சிறையில் சலுகை கிடையாது” சாத்தான்குளம் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 போலீசாரின் மனு தள்ளுபடி! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
கயத்தாறு சம்பவம்.. ஆணவக்கொலை அல்ல! காவல்துறை அளித்த விளக்கம்! வதந்தி பரப்ப வேண்டாம் என வார்னிங் -
பனை விவசாயியை எஸ்.ஐ இசக்கிராஜா சுட்ட வழக்கு.. சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு! -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications