மாயாவதி அசிங்கமான முகமுள்ள கொடூரமானவர்: முலாயம் கட்சி அமைச்சர் ஓம் பிரகாஷ் சிங்

உத்தர பிரதேச சுற்றுலாத் துறை அமைச்சர் ஓம் பிரகாஷ் சிங் காசிபூர் மாவட்டத்தில் உள்ள சன்ஷைன் பள்ளியில் நடந்த விழாவில் சமாஜ்வாடி கட்சி தொண்டர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் கூறுகையில்,
மாயாவதி போன்ற அசிங்கமான பெண்ணை நீங்கள் 5 ஆண்டுகள் பொறுத்துக் கொண்டிருந்திருக்கிறீர்கள் என்றால் எங்கள் கட்சித் தலைவர்களை ஒரு அரை மணிநேரம் நிச்சயம் பொறுத்துக் கொள்வீர்கள். மாயாவதி ஒரு அசிங்கமான முகம் கொண்ட கொடூரமானவர் என்றார்.
ஓம் பிரகாஷ் சிங் விழாவுக்கு தாமதாக வந்தார். அதனால் விழாவை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்று பார்வையாளர்கள் கூச்சலிடவே அவர்களை சமாதானம் செய்கிறேன் என்ற பெயரில் அவர் இப்படி மாயாவதியை தாக்கிப் பேசி சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக மாயாவதி நீதிமன்றத்தை அணுகுவார் என்று கூறப்படுகிறது. மாயாவதியை சமாஜ்வாடி கட்சி தலைவர் ஒருவர் தாக்கிப் பேசியுள்ளது இது ஒன்றும் முதல் முறை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications