டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு... இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

இதுகுறித்து அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், இளநிலை உதவியாளர் (62), இளநிலை உதவியாளர் (3469), தட்டச்சர் (1738), சுருக்கெழுத்து தட்டச்சர் (242), பில்கலெக்டர் (19), வரைவாளர் (30), நில அளவர் (6) என மொத்தம் 5 ஆயிரத்து 566 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. தேர்வுக்கான கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சியாகும். தேர்வில் பங்கேற்க குறைந்தபட்ச வயது 18 ஆகும். தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 15. ஆகஸ்ட் 25-ஆம் தேதி தேர்வு நடைபெறும். தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் தாலுகாக்கள் என மொத்தம் 258 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.
விண்ணப்பிக்கும் முறை: தேர்வாணைய இணையதளத்தில் www.tnpsc.gov.in இணையவழி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே, நிரந்தரப் பதிவை வைத்து பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் அவர்களுடைய பதிவு எண் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை பதிவு செய்து, இப்பதவிக்கான இதர விவரங்களை பதிவு செய்யலாம். நிரந்தரப் பதிவு செய்யாத விண்ணப்பதாரர்கள் நேரடியாக முழு விவரங்களையும் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு விண்ணப்பித்த இரண்டு நாள்களுக்குள் செலுத்திவிட வேண்டும். ஆன்லைன் மூலமாகவும் செலுத்தலாம்.
இது குறித்த சந்தேகங்களை 044-25332855, 044-25332833 மற்றும் கட்டணமில்லாத் தொலைபேசி எண் 1800 425 1002-ல் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று அறிவித்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications