50 வயதில் திருமணம் தேவையா.. பெண் வக்கீலை அவமதித்த திருமண பதிவு அதிகாரி
ஜபல்பூர்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் பதிவுத் திருமணம் செய்ய வந்த 50 வயது பெண் வக்கீலை, இந்த வயதில் திருமணமா என்று கேலி செய்து சிக்கலில் மாட்டியுள்ளார் திருமணப் பதிவு அதிகாரி ஒருவர்.
அந்த வக்கீலின் பெயர் நிர்மலா ரைக்வார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் சீனியர் வக்கீலாக இருக்கிறார். இவர் தன்னை விட வயது குறைந்த ரமேஷ் ரைக்வாரை திருமணம் செய்ய முடிவு செய்தார். இதையடுத்து ஜபல்பூர் கூடுதல் கலெக்டரும், திருமண பதிவு அதிகாரியுமான ஷீலேந்திர சிங்கை அணுகினார்.
அவரது மனுவைப் பார்த்த சிங், அத்தனை பேர் முன்னிலையில், இந்த வயதில் திருமணம் செய்கிறீர்களே, இது தேவையா என்று நக்கலாக கேட்டார். பின்னர் ரமேஷிடம் வேறு பெண் கிடைக்கவி்ல்லையா என்று இன்னொரு கிண்டல் கேள்வியை விடுத்தார்.
இதனால் கோபமடைந்த நிர்மலா, உடனடியாக மத்தியப் பிரதேச வக்கீல் சங்கத்திற்குத் தகவல் கொடுத்தார். மேலும் கோர்ட்டிலும் ஒரு வழக்குப் போட்டார்.
இந்த விவகாரம் தற்போது மத்தியப் பிரதேச வக்கீல்களிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications