சென்னையில் அதிமுக கவுன்சிலரை தாக்கிய தேமுதிக செயலாளர் கைது
சென்னை: சென்னையில் அதிமுக கவுன்சிலர் மனோகரனை அடித்து உதைத்த தேமுதிக செயலாளரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, பள்ளிக்கரணை ஜல்லடையான் பேட்டை 197வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் மனோகரன். அதிமுகவைச் சேர்ந்தவர். அதே பகுதியைச் சேர்ந்தவர் தேமுதிக செயலாளர் பத்மநாபன். அவர் மாநகராட்சி தேர்தலில் மனோகரனை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனால் அவர்களிடையே விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் மனோகரன் அந்தப் பகுதியில் உள்ள தனியார் பள்ளி முன்பு நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது. அப்போது அந்த வழியாக வந்த பத்மநாபனுக்கும், மனோகரனுக்கும் இடையே திடீர் வாக்குவாதம் ஏற்பட்டு, மோதல் உருவானது. இதில் இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகின்றது.
இது குறித்து பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் மனோகரன் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் பத்மநாபனை போலீசார் கைது செய்தனர்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications