இவ்வளவு நேரமா செல்போனில் பேசுவது... தாய் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய மகள்
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: எப்போது பார்த்தாலும் செல்போனில் பேசியபடி இருந்த தனது மகளைக் கண்டித்தார் தாயார். இதனால் அதிருப்தியடைந்த மகள் வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.
கிருஷ்ணகிரி, கந்திக்குப்பம் கிராமம் மணியன்காளைபாளையத்தை சேர்ந்தவர் சம்பத். இவரது மகள் ஜெயந்தி. 20 வயதாகும் இவர் கடந்த 10-ம் தேதி, இரவு வீட்டில் இருந்து தன்னுடைய செல்போனில் அதிக நேரம் பேசியுள்ளார். நீண்ட நேரமாக மகள் செல்போனில் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்த அவரது தாயார், மகளைக் கண்டித்துள்ளார்.
இந்த நிலையில் 11ம் தேதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் ஜெயந்தி. அதன் பிறகு அவர் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தந்தை சம்பத் பல இடங்களிலும் மகளைத் தேடிப் பார்த்தார். கிடைக்கவில்லை. இதையடுத்து தற்போது போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
போலீஸார் ஜெயந்தியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications