53 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் முன்கூட்டியே துவங்கிய பருவமழை காலம்
டெல்லி: 53 ஆண்டுகள் கழித்து டெல்லியில் வழக்கத்தை விட 13 நாட்கள் முன்பாக பருவமழை காலம் துவங்கியுள்ளது.
தலைநகர் டெல்லியில் 53 ஆண்டுகள் கழித்து பருவமழை காலம் 13 நாட்கள் முன்னதாக நேற்று துவங்கியுள்ளது. 1960ம் ஆண்டு ஜூன் மாதம் 21ம் தேதிக்குள் நாடு முழுவதும் பருவமழை காலம் துவங்கியது. அதன் பிறகு இந்த ஆண்டு ஜூன் 16ம் தேதிக்குள் நாடு முழுவதும் பருவமழை காலம் துவங்கியுள்ளது.

நேற்று டெல்லியில் மழை பெய்யத் துவங்கியுவுடன் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதே சமயம் பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு 8 நாட்கள் தாமதாமகவே பருவமழை டெல்லியில் துவங்கியது. இந்த ஆண்டு வரும் 29ம் தேதி பருவமழை காலம் துவங்கும் என்று எதிர்பார்த்த நிலையில் 13 நாட்கள் முன்பாக நேற்றே துவங்கிவிட்டது.
2008ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி பருவமழை காலம் துவங்கியது தான் மிகவும் முன்கூட்டியே மழை பெய்யத் துவங்கியதாகும். அதே போன்று 1987ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி பருவமழை காலம் துவங்கியது தான் இதுவரை தாமதமாக மழை பெய்யத் துவங்கியதாகும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications