புதிதாக 7 வாரியத் தலைவர்களை நியமனம் செய்த ஜெயலலிதா
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் சிறுதொழில் மேம்பாட்டு நிறுவனம் உட்பட 7 வாரியங்களுக்கான தலைவர்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிக்கையில், ஜே.சி.டி.பிரபாகர் சிறுதொழில் மேம்பாட்டு நிறுவன தலைவராகவும், அருண்மொழித்தேவன் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத் தலைவராகவும், வெங்கடேஷ்பாபு தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனம் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விருகை என். ரவி தமிழ்நாடு ஜவுளிக்கழகத்தின் தலைவராகவும், முனியசாமி- தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவன தலைவராகவும், செந்தில்நாதன் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத் தலைவராகவும், ரவிச்சந்திரன் தமிழ்நாடு வேளாண் வணிக வாரியத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
More From
-
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications