கூட்டணி முறிந்த கையோடு பீகாரில் கட்டி உருள ஆரம்பித்த பாஜக - ஐ.ஜனதாதள தொண்டர்கள்!
Subscribe to Oneindia Tamil
பாட்னா: ஐக்கிய ஜனதாதளம் தனது கூட்டணியை உதறி விட்ட நிலையில் இன்று பீகார் பந்த்துக்கு அழைப்பு விடுத்துள்ள பாஜக. பந்த்தின்போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை மூண்டது. பாஜக, ஐக்கிய ஜனதாதளம் தொண்டர்கள் பல்வேறு இடங்களிலும் மோதலில் ஈடுபட்டுள்ளனர்
பாட்னாவில் இரு கட்சிகளின் அலுவலகங்கள் அருகே நூற்றுக்கணக்கானோர் திரண்டு கடும் சண்டையி்ல இறங்கினர்.
பாஜக தொண்டர்கள் சில இடங்களில் ரயில் மறியலில் ஈடுபட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.
More From
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பீகார் முசாபர்பூர் மருத்துவமனையில் அதிகாலை தீ விபத்து.. 10 பேர் பலி.. ICU-வில் நடந்த கொடூரம்!












Click it and Unblock the Notifications