டெல்லியில் நரேந்திர மோடி: வாஜ்பாய், அத்வானி, ஜோஷியுடன் சந்திப்பு!

கோவாவில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் லோக்சபா தேர்தலுக்கான பிரசாரக் குழு தலைவராக மோடி நியமிக்கப்பட்டார். இதை எதிர்க்கும் வகையில் கோவா கூட்டத்தை அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்கள் புறக்கணித்தனர். அடுத்தகட்டமாக கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்தார் அத்வானி. இதைத் தொடர்ந்து பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். தலையிட்டு இந்த விவகாரத்தில் சுமூக முடிவை எட்ட வைத்தது.
இந்நிலையில் திட்டக் குழுத் தலைவர் மான்டேக்சிங் அலுவாலியாவை சந்திப்பதற்காக டெல்லி வந்துள்ளார் நரேந்திர மோடி. அலுவாலியாவை சந்திப்பதற்கு முன்பாக காலையில் பாஜக மூத்த தலைவரான முரளிமனோகர் ஜோஷியை அவர் சந்தித்துப் பேசினார். பின்னர் அத்வானியின் வீட்டுக்குச் சென்ற மோடி அவரையும் சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வீட்டுக்குச் சென்று அவரையும் மோடி சந்தித்துப் பேசினார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications