எங்கள் ஆதரவை திமுக கேட்கிறது .. அதிமுக கூட்டணி கட்சியான மனித நேயக் கட்சி தகவல்
சென்னை: ராஜ்யசபா தேர்தலில் எங்களது வேட்பாளருக்கு ஆதரவு தருமாறு திமுகவிடமிருந்து கோரிக்கை வந்துள்ளது என்று அதிமுக கூட்டணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.
ராஜ்யசபா தேர்தலில் குட்டிக் கட்சிகளுக்கு இப்போது கிராக்கியாகியுள்ளது. அவர்களது ஆதரவைப் பெற முக்கியக் கட்சிகள் குறிப்பாக திமுக தீவிரமாக முயன்று வருகிறது.
இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனித நேய மக்கள் கட்சி திமுக தன்னிடம் ஆதரவு கோரியுள்ளதாக கூறியுள்ளது. இக்கட்சியின் உயர் மட்டக் குழுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதில் முடிவெடுக்கவுள்ளனராம்.
இதுகுறித்து கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அப்துல் சமது செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ராஜ்யசபா தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்கள் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து தஞ்சையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
எங்களிடம் அதிமுக மற்றும் திமுக கட்சியினர் ஆதரவு கேட்டுள்ளனர். கம்யூனிஸ்ட், தேமுதிக ஆதரவு கேட்கவில்லை.
சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெறுகிறது. கூட்ட முடிவில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்று அறிவிக்கப்படும் என்றார் அவர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications