ராஜ்யசபா தேர்தல்: 8 பேரின் மனுக்கள் ஏற்பு… 5 சுயேச்சைகளின் மனுக்கள் தள்ளுபடி

அ.தி.மு.க சார்பில் மாநிங்களவை தேர்தலில் மைத்ரேயன், ரத்தினவேல், லட்சுமணன், அர்ஜுனன் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். 5வது வேட்பாளராக தங்கமுத்து என்பவரும் நிறுத்தப்பட்டிருந்தார்.
தி.மு.க சார்பில் கருணாநிதியின் மகள் கனிமொழியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜாவும், தே.மு.தி.க சார்பில் இளங்கோவனும் வேட்டுமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களைத் தவிர , 5 சுயேச்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.இந்த மனுக்கள் மீதான பரிசீலனை தேர்தல் அதிகாரி ஜமாலுதீன் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
அப்போது, அ.தி.மு.க, திமுக, தேமுதிக, இ.கம்யூனிஸ்ட் ஆகிய வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 5 சுயேச்சைகளின் மனுக்கள் தள்ளுபடி செய்வதாக அறிவிக்கப்பட்டது.
தாக்கல் செய்துள்ள வேட்புமனுக்களை திரும்பப் பெறும் நாள் ஜூன் 20ம் தேதியாகும். தேமுதிக, திமுக இடையே 1 சீட்டுக்காக போட்டி உருவாகியுள்ளதால் அதற்கான தேர்தல் இம்மாதம் 27ம் தேதி நடைபெறும் என்று கூறப்படுகிறது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications