இஷ்ரத் ஜகான் போலி என்கவுண்டர்- ஜூலை 4ல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவு
அகமதாபாத்: இளம் பெண் இஷ்ரத் ஜகான் போலி என்கவுண்டர் வழக்கில் ஜூலை 4ம் தேதிக்குள் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 20004ம் ஆண்டு அகமதாபாத் நகருக்கு வெளியே வைத்து இஷ்ரத் ஜகான் உள்ளிட்ட ஐந்து பேரை என்கவுண்டர் என்ற பெயரில் போலீஸார் சுட்டுக் கொன்றனர். இந்த கொலை வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்த நிலையில் இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்ய ஜூலை 4ம் தேதி வரை கெடு விதித்து குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இஷ்ரத் ஜகானும், அவருடன் இருந்தவர்களும் ஏன் கொலை செய்யப்பட்டார்கள். அதற்கான காரணங்கள் என்ன என்பதை ஆராயும் முயற்சியில் சிபிஐ தீவிரம் காட்டுமாறும் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்வதில் காலதாமதம் கூடாது என்றும் கோர்ட் எச்சரித்துள்ளது.
இஷ்ரத் வழக்கில் நேற்றுதான் ஐபி சிறப்பு இயக்குநர் ராஜேந்தர் குமார் சிபிஐ அதிகாரிகளால் 2வதுமுறையாக விசாரிக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications