ராஜ்யசபா தேர்தலில் யாருக்கு ஆதரவு.... நாளைக்கு சொல்றோம்: ஞானதேசிகன்

இன்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியின் 42வது பிறந்தநாள். இதனை தமிழகத்தில் பொதுமக்கள் சேவை தினமாக கொண்டாடி வருகின்றனர் தமிழக காங்கிரஸார்.
பிறந்த நாள் விழாவின் சிறப்பு ஏற்பாட்டின் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. அதனை துவக்கி வைத்தார் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன்.
பின்னர், சத்தியமூர்த்தி பவனில் வைத்து நிருபர்களைச் சந்தித்த ஞானதேசிகன் கூறியதாவது, ‘ராகுல்காந்தி பிறந்த நாளை பொது மக்கள் சேவை தினமாக கொண்டாடுகிறோம். மேல்சபை தேர்தலில் யாருக்கு ஆதரவு என்று முடிவு செய்யப்பட்டு விட்டதா? என்று கேட்டபோது, தே.மு.தி.க. தரப்பில் ஆதரவு கேட்டு கடிதம் கொடுத்ததையும், தி.மு.க. தரப்பில் ஆதரவு கேட்டதையும் கட்சி மேலிடத்திற்கு தெரியப்படுத்தி இருக்கிறோம். யாருக்கு ஆதரவு என்பது இன்று அல்லது நாளைக்குள் முடிவு செய்து அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications