நாமக்கல்லில் பூனை குட்டிக்கு பால் கொடுக்கும் நாய் ராணி
நாமக்கல்: நாமக்கல்லில் நாய் ஒன்று பூனை குட்டிக்கு பால் கொடுக்கும் அதிசயம் நடந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டம் கபிலர்மலையை அடுத்து உள்ள செம்மடையைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். அவரது மகன் ஆனந்தன்(39). மோட்டார் மெக்கானிக். அவர் நாய், பூனை, வாத்து உள்ளிட்ட செல்லப் பிராணிகளை வளர்த்து வருகிறார். அவர் வளர்த்து வரும் ராணி என்ற நாய் கடந்த சில நாட்களுக்கு முன்பு குட்டிகளை ஈன்றது.
அவர் வளர்க்கும் பூனையும் குட்டிகள் போட்டுள்ளது. வேங்கை என்று பெயர் வைக்கப்பட்டுள்ள குட்டிப் பூனையின் தாய் அடிக்கடி வெளியே சென்றுவிடுகிறது. இதனால் வேங்கை நாய் ராணியிடம் பால் குடித்து வருகிறது. நாயும் வேங்கையை விரட்டாமல் பால் கொடுக்கிறது.
பூனைக் குட்டிக்கு நாய் பால் கொடுப்பதை அப்பகுதி மக்கள் வந்து பார்த்து அதிசயிக்கின்றனர். ஆனந்தன் வளர்க்கும் நாய்களுக்கு இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்வது என்றால் பிரியமாம். அவர் எப்பொழுது இரு சக்கர வாகனத்தை எடுத்தாலும் விக்கி என்ற நாய் பின்னால் வந்து அமர்ந்து கொள்ளுமாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications