ட்ரெயின் சாவிய மட்டும் திருடி என்னடா பண்ணுவீங்க...: போலீஸ் விசாரணை
சென்னை: சமீபத்தில் ரயில் இயக்குவதற்கான பெட்டி ஒன்று தாம்பரத்தில் காணாமல் போனது. குற்றவாளியைக் கைது செய்து, பெட்டியை மீட்ட போலீசார், அதில் ரயிலின் சாவி மட்டும் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தனர்.
கடந்த ஞாயிறன்று, மின்சார ரயில்களை இயக்குவதற்கான சாவி மற்றும் கருவிகள் அடங்கிய பெட்டி தாம்பரம் ரயில் நிலையத்தில் வைத்து காணாமல் போனது. பெட்டியைத் திருடியவர்கள் பற்றிய விவரத்தை அங்கிருந்த சிசிடிவி கேமரா மூலம் போலீசார் அடையாளம் கண்டனர்.
விசாரணையில், பெட்டியைத் திருடியவர் திண்டுக்கல்லைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தெரிய வந்தது. ரமேஷைக் கைது செய்து, அவரிடமிருந்து பெட்டியை மீட்டனர் போலீசார். பெட்டியை சோதனைச் செய்து பார்த்ததில், பெட்டியில் மின்சார ரயிலின் சாவியைத் தவிர மற்ற அனைத்தும் சரியாக இருந்தது தெரிய வந்துள்ளது.
காணாமல் போன மின்சார ரயிலின் சாவி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications