ராஜ்யசபா தேர்தல் குறித்து ஜூன் 21 செயற்குழுவில் முடிவு! பார்லி. தேர்தலில் தனித்துப் போட்டி- அன்புமணி
Subscribe to Oneindia Tamil

தருமபுரியில் பாமக நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
வரும் 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடும். தற்போது நடைபெறவுள்ள ராஜ்யசபா தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து சென்னையில் நடைபெறும் 21ந் தேதி செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
பாட்டாளி மக்கள் கட்சி மீது தமிழக அரசு அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம். திமுக, அதிமுகவுடன் எப்போதும் கூட்டணி வைக்க மாட்டோம் என்றார் அவர்.
ராஜ்யசபா தேர்தலில் திமுக வேட்பாளரை பாமக எம்.எல்.ஏக்கள் ஆதரிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸை நேற்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆதரவு கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications