பெங்களூரில் ரங் தே அமைப்பின் 'எ வாக் வித் எ சேஞ்ச்மேக்கர்'

ரங் தே அமைப்பின் பெங்களூர் பிரிவு 'எ வாக் வித் எ சேஞ்ச்மேக்கர்' என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. வரும் 23ம் தேதி புட்டனஹள்ளி ஏரியில் நடக்கும் நிகழ்ச்சியில் புட்டனஹள்ளி ஏரியை காக்க பெரு முயற்சி செய்து வெற்றி பெற்ற எழுத்தாளர் உஷா ராஜகோபாலனுடன் நடைபயணம் செய்யலாம். ஒரு சாதாரண குடிமகன் நினைத்தால் கூட மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
பெங்களூர் ஜே.பி. நகரில் 13 ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்துள்ள புட்டனஹள்ளி ஏரியை பாதுகாக்க புட்டனஹள்ளி ஏரி பாதுகாப்பு அறக்கட்டளை (பிஎன்எல்ஐடி) அமைக்கப்பட்டது. எழுத்தாளர் உஷா ராஜகோபாலன், ஆர்த்தி, பிரசன்னா வைனதியா, பொறியாளர் ஓ.பி.ராமசாமி ஆகியோர் இணைந்து இந்த அறக்கட்டளையை அமைத்தனர்.
இதையடுத்து கடந்த 2011ம் ஆண்டில் அந்த ஏரியை பராமரிக்கும் பொறுப்பை இந்த அமைப்பிடமே பெங்களூர் மாநகராட்சி கொடுத்தது. வரும் 23ம் தேதி நிகழ்ச்சியின்போது உஷா ஏரியை பராமரிக்க தாங்கள் பட்ட கஷ்டம் மற்றும் அடைந்த வெற்றியை பற்றி பேசுகிறார்.
ரங் தே அமைப்பின் பெங்களூர் பிரிவு கடந்த 2009ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி துவங்கப்பட்டது. இந்த அமைப்பு ஏழைகளுக்கு குறு கடன் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications