தானேவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விபத்து: 10 பேர் பலி, 14 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil

தானே மாவட்டம் மும்ப்ரா பகுதியில் உள்ள 3 மாடி கட்டிடம் ஒன்று நேற்று இரவு 2.30 மணிக்கு திடீர் என்று இடிந்து விழுந்தது. 35 ஆண்டுகள் பழமையான அந்த கட்டிடத்தில் 9 குடும்பங்கள் வசித்து வந்தன.
இது குறித்து தகவல் அறிந்த மும்பை மற்றும் தானே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கட்டிட இடிபாடுகளுக்கு இடையே சிக்கி 2 குழந்தைகள் உள்பட 10 பேர் பலியாகியுள்ளனர். மேலும் இதுவரை 14 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களில் 2 மாத பெண் குழந்தையும் அடக்கம்.
தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது. இதே மும்ப்ரா பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 7 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 70 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications