சென்னைலிருந்து மானாமதுரைக்கு புதிய ரயில்... பெயர் ‘சிலம்பு எக்ஸ்பிரஸ்’
சென்னை: சென்னை எழும்பூரிலிருந்து மனாமதுரைக்கு புதிய ரயிலை மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தொடங்கி வைக்கின்றார்.
2013-14-ம் ஆண்டு ரெயில்வே பட்ஜெட்டில் எழும்பூர்- மானாமதுரை வாராந்திர ரெயில் விடப்படும் என அறிவிக்கப்பட்டது. எழும்பூர்- மானாமதுரை இடையே விடப்படும் இந்த ரெயிலின் பெயர் சிலம்பு எக்ஸ்பிரஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
எழும்பூரில் இருந்து வாரத்தில் இரு நாட்கள் (புதன், மற்றும் சனிக்கிழமை) இரவு 8.20 மணிக்கு சிலம்பு எக்ஸ்பிரஸ் புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு மானாமதுரை சென்றடையும்.
இதே போல் மானாமதுரையில் இருந்து (எண் 16182) ஒவ்வொரு வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் 6.05 மணிக்கு எழும்பூர் வந்தடைகிறது.
இந்த ரெயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, புதுக்கோட்டை, செட்டிநாடு, காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இதற்கான முன்பதிவு இன்று முதல் நடைபெறுகிறது.
இதே போல், சென்னை எழும்பூரில் இருந்து, வேளாங்கண்ணிக்கு மற்றொரு ரயில் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது












Click it and Unblock the Notifications