உத்தகாண்ட்டில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி! வெள்ளம் பாதித்த பகுதிகளை பர்வையிடுகிறார்!!

உத்தர்காண்ட் வெள்ளத்தால் இமயமலை யாத்திரை சென்ற 500க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வீடுகளை இழந்துள்ளனர். பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோர் வெள்ள பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டனர். உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவும் இன்று பார்வையிட்டு வருகிறார்.
இந்நிலையில் குஜராத் முதல்வரும் பாஜகவின் பிரசார குழுத் தலைவருமான நரேந்திர மோடி நேற்று இரவு உத்தர்காண்ட் மாநிலத் தலைநகர் டேராடூன் சென்றடைந்தார். அவர் இன்று அம்மாநில முதல்வர் விஜய் பகுகுணாவை நேரில் சந்தித்துப் பேசுகிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடுகிறார். நேற்று டேராடூனில் செய்தியாளர்களிடம் பேசிய மோடி, மிகவும் துயரமான இந்த தருணத்தில் நாட்டு மக்கள் அனைவரும் உத்தர்காண்ட் அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் உத்தர்காண்ட் வெள்ளத்தில் சிக்கியிருக்கும் குஜராத் மாநிலத்தவரை மீட்டு அழைத்துச் செல்ல 2 ஜெட் ஏர்வேஸ் போயிங் விமானங்களை அம்மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications