தேமுதிக தொழிற் சங்க 8வது ஆண்டு விழா: விஜயகாந்த் மிஸ்ஸிங்!
சென்னை: தேசிய முற்போக்கு தொழிற்சங்கப் பேரவையின் 8வது ஆண்டு துவக்க விழா இன்று கொண்டாடப்பட்டது.
இதை முன்னிட்டு இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தேசிய முற்போக்கு திராவிடகழகத்தின் தலைமை கழகத்தில் கழக அவைத் தலைவர் பண்ருட்டி எஸ்.இராமச்சந்திரன் தொழிற்சங்க பேரவைக் கொடியேற்றி,இனிப்புகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பேரவை செயலாளர்எம். சௌந்திரபாண்டியன், பேரவை பொருளாளர் எஸ். முஜிபுர் ரகுமான், துணைதலைவர்கள் டி.கே. விஜய் வெங்கடேஷ், இரா.சு. சேகர், எஸ். மாதவன், துணைசெயலாளர்கள் எம். ஈஸ்வரன், பி. வேணுராம், த. ஆதிலிங்க பெருமாள் மற்றும்தலைமை கழக நிர்வாகிகள், கழக சார்பு அணி நிர்வாகிகள், கழக சட்டமன்றஉறுப்பினர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், மாவட்ட தொழிற்சங்க நிர்வாகிகள்,பகுதி, வட்ட, கிளை கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள், மகளிர் அணியினர்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆனால், கட்சியின் தலைவர் விஜயகாந்த் இந்த விழாவில் பங்கேற்கவில்லை.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications