பாகிஸ்தான் சிறையில் இந்திய கைதி மாரடைப்பால் மரணம்
Subscribe to Oneindia Tamil
லாகூர்: பாகிஸ்தானில் லாகூர் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்த இந்திய கைதி ஜாகிர் மும்தாஜ்(50) என்பவர் நேற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் ஜாகிர். 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எல்லை தாண்டிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். லாகூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜாகிர், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் ஜின்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய கைதி சரப்ஜித் சிங் பாகிஸ்தானில் சககைதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த சர்ச்சை அடங்கி சில மாதங்களே ஆன நிலையில் தற்போது மீண்டும் ஒரு இந்தியர் அங்கு உயிரிழந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications