கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கலாம்: மத்திய ஒழுங்குமுறை ஆணையம்
Subscribe to Oneindia Tamil

மத்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம், கூடங்குளத்தில் உள்ள அணுமின் நிலையத்தில் இன்று சோதனை மேற்கொண்டது.
இந்த ஆய்வுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் ஆர்.சிதம்பரம், ''கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நடத்திய சோதனைகள் திருப்தியாக இருக்கிறது. இங்கு எந்த நேரத்திலும் மின் உற்பத்தி தொடங்கப்படலாம். இந்தியாவில் அணுசக்தி மிகவும் பாதுகாப்பானது'' என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications