கோர்ட்டுக்குள் விஜயகாந்த் வக்கீல்கள், பிபி மோதல்... கோபத்தில் வெளியேறினார் நீதிபதி

விஜயகாந்த் மீது நாகர்கோவில் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக அவதூறு வழக்குத்தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து விஜயகாந்த் நேரில் கோர்ட்டில் ஆஜரானார்.
அப்போது கோர்ட்டுக்குள் தேமுதிக தொண்டர்கள் திமுதிமுவென குவிந்து விட்டனர். இதையடுத்து அதை அரசு வழக்கறிஞர் ராஜசேகர் கண்டித்துப் பேசினார். இதனால் கோபமடைந்த விஜயகாந்த்தின் வக்கீல்கள் ராஜசேகரை அடித்து விட்டனர். அதில் அவர் காயமடைந்தார். மேலும் அரசு வக்கீலின் மூக்குக்கண்ணாடியும் உடைந்தது.
மேலும் பதில் தாக்குதலில் விஜயகாந்த்தின் உதவியாளரான கண்ணன் என்பவரும் தாக்கப்பட்டார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நீதிபதி கோபத்துடன் கிளம்பிச் சென்று விட்டார். இதனால் கோர்ட்டில் பதட்டம் நிலவியது. சம்பவம் நடந்தபோது விஜயகாந்த் அங்கு இல்லை. கையெழுத்துப் போட்டு விட்டுப் போய் விட்டார். அதன் பிறகுதான் அடிதடி மூண்டது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications