அழிவுக்குப் பிறகுதானே வருகிறது அறிவு.. ஆற்றங்கரையோரம் கட்டடம் கட்ட உத்தரகாண்ட் தடை
டேராடூன்: உத்தரகாண்ட்டில் ஏற்பட்ட மிகப் பெரிய பேரழிவுக்குப் பின்னர் அந்த மாநில அரசு விழித்தெழுந்துள்ளது. ஆற்றங்கரையோரமாக கட்டடங்கள் கட்ட தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் விதிகளை மீறிக் கட்டப்படும் கட்டடங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் மாநில முதல்வர் விஜய் பகுகுணா உத்தரவிட்டுள்ளார்.
கட்டட கட்டுமானங்களைக் கண்காணிக்கவும் புதிய அமைப்பு ஒன்றை விஜய் பகுகுணா அறிவித்துள்ளார்.

ஆற்றங்கரையோரம் எந்தவிதமான கட்டுமானத்திற்கும் இனி இடமில்லை. அவற்றுக்கு அனுமதி தர மாட்டோம் என்றார் பகுகுணா.
ஆற்றங்கரையோரமாக எக்குத்தப்பாக ஏராளமான கட்டடங்களைக் கட்டிக் குவித்ததால் மண் அரிப்பு ஏற்பட்டு பெரும் சீரழிவை சந்தித்துள்ளது உத்தரகாண்ட் மாநிலம். பல நூறு கிராமங்கள் பெரும் அழிவை சந்தித்துள்ளன. பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தனை பெரிய சீரழிவுக்குப் பின்னர் உத்தரகாண்ட் அரசு கண் விழித்திருப்பது ஏதோ ஒரு பழைய பழமொழியை நினைவுபடுத்துவதாக உள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications