அத்வானி, மோடி, ராஜ்நாத் சிங்... அனைவரும் ஒரே மேடையில்: மகிழ்ச்சியில் தொண்டர்கள்
அகமதாபாத்: சமீபத்திய அரசியல் களேபரங்களுக்கு அடுத்து பா.ஜ.க தலைவர்களான அத்வானி, மோடி, மற்றும் ராஜ்நாத் சிங் அனைவரும் ஒரே மேடையில் தோன்றி தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.
வாஜ்பாய் பிரதமராக இருந்த கால கட்டத்தில், இணை அமைச்சராக பதவி வகித்த குஜராத்தைச் சேர்ந்த பாவ்னா சிக்காலியா கடந்த மாதம் மாரடைப்பினால் காலமானார். அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், பாஜக சார்பில் அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது.
குஜராத் மாநிலம், ஜூனகத் பகுதியில் நேற்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி, பா.ஜ.க. தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் மற்றும் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி என மூவரும் ஒரே மேடையில் அமர்ந்திருந்தனர்.
மூன்று தலைவர்களையும் முதன் முறையாக ஒரே மேடையில் பார்த்த பா.ஜ.க. தொண்டர்கள் அதிக உற்சாகம் அடைந்தனர்.
சென்ற மாதம் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரக்குழு தலைவராக மோடியை நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பா.ஜ.க.வில் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அத்வானி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications