நீச்சல் குளத்தில் மீன் போன்று நீச்சலடிக்கும் 16 மாத பெண் குழந்தை
நியூயார்க்: அமெரிக்காவில் 16 மாத பெண் குழந்தை நீச்சல் குளத்தில் சூப்பராக நீச்சலடிக்கும் வீடியோ யூடியூபை கலக்கிக் கொண்டிருக்கிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஆதம் கிறிஸ்டன்சன் என்பவரின் 16 மாத பெண் குழந்தை எலிசபெத். ஆதமும், அவரது மனைவியும் சேர்ந்து குழந்தைக்கு நீச்சல் கற்றுக் கொடுத்துள்ளனர்.
குட்டி எலிசபெத் நீச்சல் குளத்தில் நீந்தும் காட்சியை ஆதம் வீடியோ எடுத்துள்ளார்.

யூடியூப்பில் எலிசபெத்
எலிசபெத் நீச்சல் குளத்தில் நீந்தும் வீடியோவை ஆதம் யூடியூப்பில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டாலும் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

குட்டிப் பாப்பாவா, மீன் குட்டியா?
நீச்சல் குளத்தில் எலிசபெத் நீந்துவதைப் பார்த்தால் இது என்ன மீன் குட்டியா என்று நினைக்கத் தோன்றுகிறது.

கட்டாயப்படுத்தவில்லை
எலிசபெத்தை நீச்சல் கற்றுக்கொள்ளுமாறு தாங்கள் ஒருபோதும் கட்டாயப்படுத்தியது இல்லை என்று ஆதம் தெரிவித்துள்ளார். தனது மகள் நீச்சல் குளத்தில் இறங்கினால் மிகவும் சந்தோஷமாக காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நீங்களும் பாருங்க
எலிசபெத் நீச்சலடிப்பதை நீங்களும் பார்த்து ரசியுங்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications