துபாயில் உள்ளாடைக்குள் ‘கொகைன்’ கடத்திய பெண்ணுக்கு 5 ஆண்டுகள் தண்டனை குறைப்பு
துபாய்: விமான நிலையத்தில் உள்ளாடையில் கொகைன் போதைப் பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தென்னாப்பிரிக்கப் பெண்ணிற்கு 5 ஆண்டுகள் தண்டனையை குறைத்து உத்தரவிட்டுள்ளது துபாய் நீதிமன்றம்.
கடந்த ஜனவரியில், பிரேசில் நாட்டில் இருந்து துபாய் வழியாக தென் ஆப்பிரிக்காவுக்கு கொகைன் கடத்த முயன்றதாக 24 வயது தென் ஆப்பிரிக்க பெண்ணை துபாய் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவர் உள்ளாடையில் மூன்றரை கிலோ போதைப் பொருள் கடத்தி வந்தது அம்பலமானது. இந்த கடத்தல் வழக்கில், துபாய் நீதிமன்றம் அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 2 லட்சம் திஹார் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
பிரேசில் நாட்டு போதை மருந்து மாஃபியாக்கள் தன்னை கொன்று விடுவதாக மிரட்டியதாலேயே தான் இந்தக் கடத்தலில் ஈடுபட்டதாக கூறி அந்த பெண் துபாய் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு செய்தார். விசாரணைக்கு வந்த அவரது மனுவை விசாரித்த நீதிபதி ஈசா அல் ஷரீப், அப்பெண்ணுக்கு 5 ஆண்டுகால தண்டனக் குறைப்பையும், அபராதத் தொகைக் குறைப்பையும் வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications