சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாடியில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை
சென்னை: சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் செல்போன் மூலம் விபரங்களை சேகரித்து விசாரணை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த திங்கட்கிழமை அன்று, சென்னை வணிக வளாகத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் செல்பேசி அழைப்புகள் பற்றிய விவரங்களை காவல்துறை சேகரித்து வருகிறது.
சாப்ட்வேர் எஞ்ஜினியராக வேலை பார்த்த சண்முகம் (வயது 23) கடந்த திங்கட்கிழமையன்று மதியம் 3.30 மணியளவில் எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தின் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
சண்முகம் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவரது செல்போனில் இருந்த அனைத்து தகவல்களையும், அழித்துவிட்டுதான் மாடியில் இருந்து குதித்துள்ளார்.
எனவே, சண்முகம் தற்கொலை செய்யும் முன்பாக அவர் யார் யாருடன் பேசினார் என்பதைப் பற்றி அறிய அவரது செல்போன் எண் பற்றிய தகவல்களை அந்த செல்போன் நிறுவனத்திடம் இருந்து போலீசார் கேட்டுள்ளனர். அந்த எண்களை வைத்து விசாரணை மேற்கொள்ள போலீசார் முடிவு செய்துள்ளனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications