தசைப்பிடிப்புடன் 3வது திருமண நாளை கொண்டாடிய 'தல' டோணி
டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி இன்று தனது 3வது திருமண நாளை கொண்டாடினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோணி தனது காதலி சாக்ஷியை கடந்த 2010ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி மணந்தார். ஜூலை 3ம் தேதி அவர்களின் நிச்சயதார்த்தம் நடந்தது. மறுநாள் திருமணம் நடந்தது.
அவர்களின் திருமணத்தை டோணியின் தோழியான பாலிவுட் நடிகை பிபாஷா பாசு தான் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

படித்துக் கொண்டிருந்த சாக்ஷி
திருமணத்தின்போது சாக்ஷி ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு படித்துக் கொண்டிருந்தார். அவர்களின் திருமணம் டேராடூனில் நடந்தது.

ஐபிஎல் போட்டிகளில் சாக்ஷி
ஐபிஎல் போட்டிகளின்போது சாக்ஷி பார்வையாளர்கள் இருக்குமிடத்தில் இருந்து கொண்டு செய்யும் செய்கைகள் ஊடகங்களில் பிரபலமாகின.

டோணி காயம்
டோணிக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் மேற்கிந்திய தீவுகளில் நடந்து வரும் மூன்று நாடுகளுக்கு இடையேயான முத்தரப்பு தொடரில் விளையாடவில்லை. டோணியில்லாமல் அணி திணறிக் கொண்டிருக்கிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications