அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான டாலர் செலவில் விலைமாதுகளுடன் அல் கொய்தா தலைவர் உல்லாசம்

அமெரிக்காவில் பிறந்த முஸ்லிம் மத தலைவர் அன்வர் அல் அவ்லாகி. அவர் அல் கொய்தா அமைப்பின் தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார். அவர் இஸ்லாம் குறித்து போதிக்க அமெரிக்கா சென்றுள்ளார். அவர் 2001ம் ஆண்டின் இறுதியில் இருந்து 2002ம் ஆண்டு துவக்கம் முதல் எஃப்.பி.ஐ. இன் கண்காணிப்பில் இருந்தார்.
அப்போது அவர் ஆயிரக்கணக்கான டாலர்களை செலவு செய்து விலை மாதுகளுடன் உல்லாசகமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 2002ம் ஆண்டு அவர் பென்டகனில் பேசவிருந்ததற்கு சற்று நேரத்திற்கு முன்பு கூட வாஷிங்டனில் உள்ள ஒரு ஹோட்டலில் 400 டாலர்கள் கொடுத்து ஒரு விலை மாதுவுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
வெர்ஜினியாவில் உள்ள மசூதியில் இமாமாக இருந்த அவர் வாஷிங்டனில் விலை மாதுகளுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அவர் வெளிப்படையாக அல் கொய்தாவுடன் தன்னை இணைத்துக் கொண்டதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் விலைமாதுகளுடன் இருப்பது குறித்து பல்வேறு அரசு ஏஜென்சீக்கள் அவரிடம் விசாரணை நடத்தின.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications