லோக்பால் விவகாரத்தில் துரோகம்.. மத்திய அரசுக்கு எதிராக மீண்டும் போராட்டம்: அன்னா ஹசாரே
Subscribe to Oneindia Tamil

அலகாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஹசாரே, பார்லிமென்ட்டில் வலுவான லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னர் இம்மசோதா விரைவில் அமல்படுத்தப்படும் என்று பிரதமர் உறுதி அளித்தார். ஆனால் 2 ஆண்டுகளுக்குப் பின்னரும்கூட இதுவரை பிரதமர் அளித்த உறுதி மொழி நிறைவேற்றப்படவில்லை.
லோக்பால் மசோதா விவகாரத்தில் மத்திய அரசு மக்களுக்கு துரோகம் செய்துவிட்டது. இதனைக் கண்டித்து 2014ஆம் ஆண்டு டெல்லியில் ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடைபெறும் என்றார்.












Click it and Unblock the Notifications