மேக்சிஸ் நிறுவன அனுமதியை ரத்து செய்ய கோரி புதுவழக்கு..சு.சுவாமி முடிவு!!

சிவசங்கரனுக்கு சொந்தமான ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு கட்டாயப்படுத்தி விற்கச் செய்தார் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் என்பது சிபிஐயின் வழக்கு. மேக்சிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல் பங்குகள் விற்கப்பட்டதன் மூலம் ரூ547 கோடியை சன் டைரக்ட்டில் மேக்சிஸ் முதலீடு செய்தது என்கிறது சிபிஐ. இந்த வழக்கில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், மேக்சிஸ் நிறுவன தலைவர் அனந்த கிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்கை சிபிஐ விரைந்து விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றப் படிகள் ஏறியவர் சுப்பிரமணியன் சுவாமி.
இந்நிலையில் ட்விட்டரில் இன்று பதிவிட்டிருக்கும் சுப்பிரமணியன் சுவாமி, ஏர்செல்- மேக்சிஸ் ஒப்பந்த விவகாரத்தில் மலேசிய ஒத்துழைக்க மறுத்து வருகிறது. இதனால் மேக்சிஸ் நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்ய கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து அந்நிறுவனத்தின் முதலீட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி புதிய வழக்கு தொடர இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
விடாது கருப்புன்னு சொல்வாங்களே அது இதுவா?
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications