உத்தரகாண்ட் சென்ற சென்னை தொழில் அதிபர் மாயம்: மனைவி மட்டும் திரும்பினார்
சென்னை: உத்தரகாண்ட் மாநிலத்திற்கு புனிதயாத்திரை சென்ற தொழிலதிபரை கடந்த 20 நாட்களுக்கு மேலாகியும் கண்டுபிடிக்க முடியாமல் அவரது மனைவி சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.
சென்னை அண்ணாநகரை சேர்ந்த தொழில் அதிபர் சந்திரமவுலி. இவர் தனது மனைவி ரமாவுடன் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சார்தாம் யாத்திரை சென்றிருந்தார். அங்கு இமாலய சுனாமியில் சிக்கி மலை மீதிருந்து தவறி விழுந்தனர். இதில் ரமா மட்டும் பலத்த காயத்துடன் சென்னைக்கு திரும்பினார்.
கடந்த மாதம் 17-ந் தேதி மலைச்சரிவில் ரமா சிக்கிய போது சந்திரமவுலி அவருக்கு பின்னால் தான் வந்துள்ளார். அதன் பின்னர் தான் அவரை காண வில்லை. சந்திரமவுலியை கண்டு பிடிப்பதற்காக, உத்தரகாண்டில் முகாமிட்டுள்ள தமிழக மீட்பு குழுவினரும் தீவிரம் காட்டி வருகிறார்கள். சென்னையில் இருந்து அவரது போட்டோவும் மீட்பு குழுவினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனை வைத்துக் கொண்டு சந்திர மவுலியை கடந்த 20 நாட்களாக தேடி வருகிறார்கள். ஆனால் அவரை கண்டு பிடிக்க முடிய வில்லை. எனவே மலைச் சரிவில் சிக்கி சந்திரமவுலி உயிரிழந்தாரா? என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது.
சென்னையில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர், தனது கணவர் சந்திரமவுலி எப்படியாவது மீண்டு வருவாரா? என்கிற ஏக்கத்துடன் நாட்களை நகர்த்தி வருகிறார். சந்திரமவுலி காணமல் போனது அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications