எல்லைக் கடந்து இந்தியாவுக்குள் நுழைய முயற்சி- 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியை கடந்து இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 5 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
இது தொடர்பாக இந்திய ராணுவத்தின் 28வது பிரிவின் செய்தித் தொடர்பாளர் பென்தார்கர் கூறுகையில், குப்வாரா பகுதியில் உள்ள உஸ்தவ் சோதனைச் சாவடி அருகில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் காட்டுப் பகுதியில் இருந்து ஆயுதங்களுடன் 10 தீவிரவாதிகள் இந்தியப் பகுதிக்குள் நுழைய திட்டமிட்டிருப்பதாக தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து அப் பகுதிக்கு ராணுவத்தினர் விரைந்து சென்றனர். அப்போது தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நிகழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 5 தீவிரவாதிகள் பலியாகினர்.
எஞ்சியவர்கள் அனைவரும் காட்டுக்குள் பதுங்கியப்டி பாகிஸ்தான் பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டனர் என்றார்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications