திருமணம் செய்வதாக கூறி பலாத்காரம்… படம் பிடித்து மிரட்டிய டாக்டர் கைது
மீரட்: இளம் பெண்ணை ஆசை வார்த்தை கூறி அனுபவித்துவிட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றிய டாக்டரை மீரட் நகர போலீசார் கைது செய்தனர்
மீரட் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் கஜேந்திர சிநேகர் என்ற அந்த டாக்டர் நிவாடி பகுதியில் தனியாக கிளினிக் நடத்தி வருகிறார். அங்கு கடந்த 2008ம் ஆண்டு சிகிச்சைக்கு வந்த இளம் பெண்ணுடன் நட்பு ரீதியாக பழகியுள்ளார்.
நாளடைவில் நட்பு காதலாக மாறியுள்ளது. அந்த பெண்ணை திருமணம் செய்வதாக கூறி பலமுறை அனுபவித்துள்ளார் அந்த டாக்டர். அதனை தனது செல்போனில் வீடியோவும் எடுத்து வைத்துக் கொண்டார்.
நாளடைவில் டாக்டரின் நடவடிக்கையில் மாற்றம் தெரியவே, அந்த இளம் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். திருமணத்திற்கு மறுத்துவிட்ட டாக்டர், தான் எடுத்த வீடியோவை எம்.எம்.எஸ் அனுப்பியும், இணையதளத்தில் போட்டுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
இதனையடுத்து அந்த பெண் தான் ஏமாற்றப்பட்டது குறித்து போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், டாக்டரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications